திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் பிகில் பட நடிகை

காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நடிகை காயத்ரி விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான படம் பிகில். இதில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மைக்கேல் கேரக்டரும் ஒன்று. அதில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார் விஜய். இப்படத்தில் விஜய் மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருப்பார். அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா … Continue reading திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் பிகில் பட நடிகை